ஆணிக்கூடு (நோய்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆணிக்கூடு என்பது human papillomavirus (HPV) எனப்படும் ஒருவகை வைரசினால் ஏற்படும் கூடுவகை (wart) நோய்த்தொற்றாகும். ஆணிக்கூடு உடலின் எப்பாகத்திலும் ஏற்படக்கூடியதாயினும் பொதுவாக விரல் மற்றும் பாதத்தில் ஏற்படுகின்றது. இதற்குக் காரணம் கூடுதலான அழுத்தத்தயும் உராய்வையும் ஏற்படுத்தக்கூடிய பகுதியாகும்.
ஆணிகூடு | |
---|---|
ஆணிக்கூடு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட முன்னங்கால். | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-10 | B07 |
ஐ.சி.டி.-9 | 078.12 |