ஆண்டான் அடிமை (திரைப்படம்)
மணிவண்ணன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(ஆண்டான் அடிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆண்டான் அடிமை (Aandan Adimai) என்பது 2001ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், சுவலட்சுமி, திவ்யா உன்னி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[1][2]
ஆண்டான் அடிமை | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
வெளியீடு | நவம்பர் 14, 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சத்யராஜ் - சிவராமன்
- சுவலட்சுமி - மகேசுவரி
- திவ்யா உன்னி - காயத்ரி
- ரஞ்சித்
- மணிவண்ணன்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mitta Miraasu -Aandaan Adimai Tamil Audio Cd". Banumass. Archived from the original on 29 January 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.
- ↑ "Aandan Adimai (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. January 2001. Archived from the original on 17 March 2023. பார்க்கப்பட்ட நாள் 15 June 2023.