ஆண்டிபினைட்டு
கரிம கனிமம்
ஆண்டிபினைட்டு (Antipinite) KNa3Cu2(C2O4)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒர் அரிய தாமிர ஆக்சலேட்டு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் Atp என்ற குறியீட்டால் ஆண்டிபினைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[1] சிலி நாட்டின் நிர்வாகப்பகுதிகளில் ஒன்றான தாராபக்கா பகுதியில் ஆண்டிபினைட்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது.[2]
ஆண்டிபினைட்டு Antipinite | |
---|---|
[[Image:|240px]] அரிய ஆண்டிபினைட்டு படிகங்கள் | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சலேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | KNa3Cu2(C2O4)4 |
இனங்காணல் | |
நிறம் | நீலம் |
ஒப்படர்த்தி | 2.53 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Antipinite பரணிடப்பட்டது 2019-04-06 at the வந்தவழி இயந்திரம் on mindat.org