ஆண்டிப்பட்டி அரசம்பட்டி

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை தனஞ்செயன் இயக்கினார்.

ஆண்டிப்பட்டி அரசம்பட்டி
இயக்கம்தனஞ்செயன்
தயாரிப்புஎஸ். தமிழ்ராஜா
இசைஎஸ். பி. வெங்கடேஷ்
நடிப்புபாண்டியராஜன்
ஸ்ரீலேகா
மன்சூர் அலிகான்
அலெக்ஸ்
விசாலினி
செந்தில்
மனோரமா
குமரிமுத்து
வெளியீடு2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு