ஆண்டிமடம் வட்டம்

ஆண்டிமடம் வட்டம், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தின் 4 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]. உடையார்பாளையம் வட்டத்தைப் பிரித்து, ஆண்டிமடம் வட்டம் 2016ல் நிறுவ தமிழக அரசு அறிவித்தது.[2] 2017 முதல் இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் ஆண்டிமடத்தில் இயங்குகிறது.

இவ்வட்டம் 30 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. அரியலூர் வருவாய் மாவட்ட நிர்வாகம்
  2. Five new taluks created after bifurcation
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமடம்_வட்டம்&oldid=2571207" இலிருந்து மீள்விக்கப்பட்டது