ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆண்ட்ராய்டு பதிப்புகள் வரலாறு , நவம்பர் 2007 இல் பீட்டா பதிப்புடன் தொடங்கியது . ஆண்ட்ராய்டின் முதல் வணிக பதிப்பு, அண்ட்ராய்டு 1.0 மூலம் செப்டம்பர் 2008 இல் வெளியிடப்பட்டது.ஆண்ட்ராய்டு பதிப்புகளின் பெயரை ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படி பதிப்பு பெயராக வைக்கும் வித்தியாசமான வியாபார அணுகுமுறையை 3வதுபதிப்பிலிருந்து தொடங்கியது கூகுள் நிறுவனம் . இதில் 1.0 மற்றும் 1.1 பதிப்புகள் விதிவிலக்கானவை .[1]

ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு

மேற்கோள்கள்தொகு

  1. எம். கண்ணன், என். ராஜேந்திரன் (30 சூலை 2014). "ஆண்ட்ராய்ட் பதிப்புகள்: ஆப்பிள் பை முதல் கிட்கேட் வரை". எம். கண்ணன், என். ராஜேந்திரன். தீக்கதிர். p. 4. 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 சூலை 2014 அன்று பார்க்கப்பட்டது.