ஆண்ட்ராய்டு பதிப்புகளின் வரலாறு
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(ஆண்ட்ராய்டு பதிப்புகள் வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆண்ட்ராய்டு பதிப்புகள் வரலாறு , நவம்பர் 2007 இல் பீட்டா பதிப்புடன் தொடங்கியது . ஆண்ட்ராய்டின் முதல் வணிக பதிப்பு, அண்ட்ராய்டு 1.0 மூலம் செப்டம்பர் 2008 இல் வெளியிடப்பட்டது.ஆண்ட்ராய்டு பதிப்புகளின் பெயரை ஆங்கில எழுத்துக்களின் அகர வரிசைப்படி பதிப்பு பெயராக வைக்கும் வித்தியாசமான வியாபார அணுகுமுறையை 3வதுபதிப்பிலிருந்து தொடங்கியது கூகுள் நிறுவனம் . இதில் 1.0 மற்றும் 1.1 பதிப்புகள் விதிவிலக்கானவை .[1]
- ஆண்ட்ராய்டு ஆல்பா பதிப்பு (1.0)
- ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு (1.1)
- ஆண்ட்ராய்டு கப் கேக் (1.5)
- டோனட் (1.6)
- ஆண்ட்ராய்டு எக்லேர் (2.0-2.1)
- ஃப்ரையோ (2.2-2.2.3)
- ஜிஞ்சர் ப்ரெட் (2.3-2.3.7)
- ஹனி கோம்ப் (3.0-3.2.6)
- ஐஸ்கிரீம் சாண்ட்விச் (4.0-4.0.4)
- ஜெல்லி பீன் (4.1-4.3.1)
- ஆண்ட்ராய்டு கிட்கேட்|கிட்கேட் (4.4–4.4.4, 4.4W.1–4.4W.2)
- லாலிபாப் (5.0–5.0.2, 5.1-5.1.1)
- மார்ஷ்மலோவ் (6.0–6.0.1)
- ஆண்ட்ராய்டு நுகட் (7.0)
- ஆண்ட்ராய்டு ஓரியோ (8.0-8.1)
- ஆண்ட்ராய்டு பை
- ஆண்ட்ராய்டு 10
- ஆண்ட்ராய்டு 11
- ஆண்ட்ராய்டு 12
- ஆண்ட்ராய்டு 13
மேற்கோள்கள்
தொகு- ↑ எம். கண்ணன், என். ராஜேந்திரன் (30 சூலை 2014). "ஆண்ட்ராய்ட் பதிப்புகள்: ஆப்பிள் பை முதல் கிட்கேட் வரை". எம். கண்ணன், என். ராஜேந்திரன். தீக்கதிர். p. 4. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2014.