ஆண்ட்ரூ இலான்ஹாம்
ஆண்ட்ரூ இலான்ஹாம் (ஆங்கில மொழி: Andrew Lanham) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கிய தி கிளாஸ் கேஸ்லே (2017), ஜஸ்ட் மெர்சி (2019) மற்றும் சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் (2021) போன்ற படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.
ஆண்ட்ரூ இலான்ஹாம் | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2015–இன்று வரை |
தொழில்
தொகுஇவர் 2015 ஆம் ஆண்டில் பாய்21[1] என்ற நாடகத் திரைப்படத்திற்கான திரைக்கதை எழுதியதன் மூலம் தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2016 இல் இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் என்பவர் இயக்கிய தி ஷேக்[2] என்ற திரைப்படதில் இணை திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்தார், அதை தொடர்ந்து 2017 இல் தி கிளாஸ் கேஸ்லே,[3] 2019 இல் ஜஸ்ட் மெர்சி[4] மற்றும் 2021 இல் வெளியான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்[5] போன்ற படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kit, Borys; Siegel, Tatiana (January 22, 2015). "Lasse Hallstrom to Direct 'Boy21' for 'Foxcatcher' Exec Producer's New Company". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் January 21, 2022.
- ↑ "My Interview with Screenwriter Andrew Lanham". Blue Harvest Films. March 7, 2019. பார்க்கப்பட்ட நாள் January 21, 2022.
- ↑ Kroll, Justin (October 9, 2013). "'Short Term 12' Director Circles 'Glass Castle' Starring Jennifer Lawrence (EXCLUSIVE)". Variety. Penske Business Media. பார்க்கப்பட்ட நாள் January 21, 2022.
- ↑ A. O. Scott (24 December 2019). "'Just Mercy' Review: Echoes of Jim Crow on Alabama's Death Row" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2019/12/24/movies/just-mercy-review.html.
- ↑ Chitwood, Adam (April 19, 2021). "Marvel's First Shang-Chi and the Legend of the Ten Rings Trailer Reveals a New Hero and a Familiar Villain". Collider. Archived from the original on April 19, 2021. பார்க்கப்பட்ட நாள் January 21, 2022.