ஆண்ட்ரூ கார்பீல்ட்
ஆண்ட்ரூ ரஸ்ஸல் கார்பீல்ட்[2] (Andrew Garfield, பிறப்பு: ஆகத்து 20, 1983) ஓர் ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். இவர் 2005ம் ஆண்டு மும்போ ஜம்போ (Mumbo Jumbo) என்ற குறும்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தி அதர் போலென் கேர்ள் (The Other Boleyn Girl), நெவர் லெட் மி கோ (Never Let Me Go), தி சோசியல் நெட்ஒர்க் (The Social Network), தி அமேசிங் ஸ்பைடர் - மேன் போன்ற திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, 99 கோம்சு (99 Homes) என்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரூ கார்பீல்ட் | |
---|---|
![]() | |
பிறப்பு | ஆண்ட்ரூ ரஸ்ஸல் கார்பீல்ட்[1] 20 ஆகத்து 1983 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
இருப்பிடம் | நியூயார்க் நகரம், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | லண்டன் பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2004–அறிமுகம் |
திரைப்படங்கள்
தொகுஆண்டு | தலைப்பு | குறிப்புகள் |
---|---|---|
2005 | மும்போ ஜம்போ | குறும்படம் |
2007 | லயன்ஸ் பார் லேம்ப்ஸ் | |
பாய் ஏ | சிறந்த நடிகருக்கான பிரித்தானிய அகாடமி தொலைக்காட்சி விருது | |
2008 | தி அதர் பொலெய்ன் கேர்ல் | |
2009 | தி இம்யாஜைந்யாரியம் ஓப் டாக்டர் பர்னாசஸ் | |
ஏர் | குறும்படம் | |
2010 | ஐ ஆம் ஹியர் | குறும்படம் |
நெவர் லெட் மி கோ | ||
த சோசியல் நெட்வொர்க் | ||
2012 | தி அமேசிங் ஸ்பைடர் - மேன் | |
2014 | தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 | |
2014 | 99 ஹோம்ஸ் | தயாரிப்பில் |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The Birth of Andrew Garfield". California Birth Index. Retrieved 31 March 2014.
- ↑ "Baftas: The Actors". Metro (British newspaper). Associated Newspapers Ltd. 15 April 2008. Archived from the original on 13 ஏப்பிரல் 2010. Retrieved 28 December 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)