த சோசியல் நெட்வொர்க்

தி சோசியல் நெட்வொர்க் (The Social Network) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான சமூக வலைதலமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் முன்னால் மாணவருமான மார்க் ஜுக்கர்பெர்க் என்பவரின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட ஹாலிவுட் திரைப்படம்.

த சோசியல் நெட்வொர்க்
The Social Network
இயக்கம்டேவிட் ஃபின்ச்
தயாரிப்புஸ்கொட் ரூடின்
டானா புருநெட்டி
மைக்கேல் டி லூகா
திரைக்கதைஆரன் சோர்க்கின்
நடிப்புஜெசி ஐசன்பெர்க்
அன்ட்ரூ கார்பீல்ட்
ஜஸ்டின் டிம்பர்லேக்
பிரென்டா சோங்
விநியோகம்கொலம்பியா பிக்சர்சு
வெளியீடுஅக்டோபர் 1, 2010 (2010-10-01)
ஓட்டம்120 நிமி.[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$40 மில்.[2]
மொத்த வருவாய்$224,920,315 [2]

மேற்கோள்கள் தொகு

  1. "The Social Network". BBFC. September 21, 2010. http://www.bbfc.co.uk/BFF270720. பார்த்த நாள்: September 23, 2010. 
  2. 2.0 2.1 "The Social Network (2010)". பாக்சு ஆபிசு மோசோ. http://boxofficemojo.com/movies/?id=socialnetwork.htm. பார்த்த நாள்: August 19, 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சோசியல்_நெட்வொர்க்&oldid=3314836" இருந்து மீள்விக்கப்பட்டது