ஆண் முட்டை என்பது பெண்ணின் முட்டைகளை போல மரபணு உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் ஒரு செயல்முறையின் விளைவு ஆகும் (படியெடுப்பு செயல்முறையில் பயன்படுத்தப்படுவதைப் போலவே ஒரு நுட்பம்). இதன் உள்ளடக்கங்கள் ஆண் டி. என். ஏவுடன் மாற்றப்படும். இத்தகைய முட்டைகளை விந்து மூலம் கருத்தரிக்கலாம். இந்த நடைமுறை கேலம் மெக்கல்லர் என்ற ஸ்காட்டிஷ் உயிரியலாளரால் உருவாக்கப்பட்டது. இந்த நுட்பத்தில், இரண்டு ஆண்கள் ஒரு குழந்தையின் உயிரியல் பெற்றோர்களாக இருக்க முடியும். இருப்பினும், இத்தகைய நடைமுறைக்கு ஒரு செயற்கை கருப்பை அல்லது ஒரு வாடகைத் தாயின் தேவை உள்ளது.[1][2][3][4][5][6]

2003ஆம் ஆண்டு, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர் ஹான்ஸ் ராபர்ட் ஷோலர் ஆண் மற்றும் பெண் டி.என்.ஏவை பயன்படுத்தி முட்டைகளை வெற்றிகரமாக உருவாக்கினார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "EUROPEAN BIOETHICAL RESEARCH: "CHILDREN WITH TWO GENETIC FATHERS"". Archived from the original on 2007-07-27. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
  2. "Telegraph.co.uk: "Genetic offspring for gays 'a possibility'"". Archived from the original on 2012-09-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
  3. New Scientist: "Baby talk"
  4. CBC news: "Timeline: Assisted reproduction and birth control"
  5. BBC News: "Male-only conception 'highly speculative'"
  6. Center for Genetics and Society: "Are male eggs and female sperm on the horizon?"
  7. "University of Pennsylvania: "The Most Amazing Cell"". Archived from the original on 2011-06-28. பார்க்கப்பட்ட நாள் 2017-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்_முட்டை&oldid=3891734" இலிருந்து மீள்விக்கப்பட்டது