ஆதம்பூர்
ஆதம்பூர், இந்திய மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கு வான்படை நிலையம் அமைந்துள்ளது.
ஆதம்பூர்
ਆਦਮਪੁਰ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 31°26′N 75°43′E / 31.43°N 75.72°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | ஜலந்தர் மாவட்டம் |
அரசு | |
• ச.ம.உ | பவன் குமார் தினு |
ஏற்றம் | 233 m (764 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,922 |
மொழிகள் | |
• அலுவல் | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 144102 |
அரசியல்
தொகுஇது ஆதம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், ஜலந்தர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.