ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி
ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி (Adarsh Vidyalaya Higher Secondary School) என்பது சென்னையிலுள்ள ஒரு பதின்நிலைப்பள்ளி.[1]
அமைவிடம்
தொகுஇப்பள்ளி சென்னையில், ராயப்பேட்டையில் உள்ளது. இந்தப் பள்ளியானது பி.ன்.தவான் என்பவரால் நிறுவப்பட்டது[சான்று தேவை]. வசந்தலட்சுமி என்பவர் இந்த பள்ளியின் முதல் தலைமை ஆசிரியை ஆவார்[சான்று தேவை].
பிற கிளைகள்
தொகு- கில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- எம்.ஜி.ஆர்.ஆதர்ஷ்பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- பத்மா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
சான்றுகள்
தொகு- ↑ "Matriculation Higher Secondary Schools" (PDF). Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2017-05-07.