ஆதிச்சமங்களம்
இந்த ஊரின் பெயர் ஆதிச்சமங்களம் இல்லை அத்திச்சோழமங்களம்
இந்தியா-தமிழ்நாடு,திருவாருர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் அத்திச் சோழமங்கலம்.
அத்திச் சோழமங்கலம் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 925 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
விளக்கப்படங்கள்
தொகு2001 கணக்கெடுப்பின்படி, அத்திச் சோழமங்கலம் மக்கட்தொகை மொத்தம் 925,ஆண்கள்-470,பெண்கள்-455 . பாலின விகிதம் 968இருந்தது . கல்வியறிவு விகிதம் 40.38 .இருந்தது.
குறிப்புகள்
தொகு- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)