ஆதினந்த்ரா கிரிப்தீ

ஆதினந்த்ரா கிரிப்தீ (Adinandra griffithii) என்ற தாவரயினம், பைன்டாபைலகசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது. மரமாக வளரக்கூடிய இந்தச் சிற்றினம் வடகிழக்கு இந்திய பகுதியிலுள்ள, மேகாலயா மாநிலத்தில் மட்டுமே காணப்படும் அகணிய தாவரமாகும். இந்த குறுமரங்கள், சிரபுஞ்சி காடுகளில் காணப்படுகின்றன. இதன் வாழிடச்சூழல் அருகி வருகிறதென, செம்பட்டியல் அமைப்பு அறிவித்துள்ளது.

ஆதினந்த்ரா கிரிப்தீ
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. griffithii
இருசொற் பெயரீடு
Adinandra griffithii
Dyer

மேற்கோள்கள்

தொகு
  1. Mir, A.H.; Upadhaya, K.; Jeri, L. (2020). "Adinandra griffithii". IUCN Red List of Threatened Species 2020: e.T32924A175522046. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T32924A175522046.en. https://www.iucnredlist.org/species/32924/175522046. பார்த்த நாள்: 7 சனவரிr 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதினந்த்ரா_கிரிப்தீ&oldid=3892187" இலிருந்து மீள்விக்கப்பட்டது