ஆதி நாராயணா

தமிழ்த் திரைப்படம், 2012

ஆதி நாராயணா என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை வெற்றிவேலன் இயக்கியுள்ளார். முன் கதாப்பாத்திரங்களாக கஜன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நான்கு வருடங்கள் தாமதமாகி 27 ஏப்பிரல் 2012 அன்று வெளியாகியது.[1]

ஆதி நாராயணா
இயக்கம்ஜே. வெற்றிவேலன்
தயாரிப்புஎஸ். பாலாஜி
இசைஸ்ரீகாந்த் தேவா
நடிப்புகஜன்
மீரா ஜாஸ்மின்
கருணாஸ்
ஒளிப்பதிவுஆர். செல்வா
கலையகம்பாக்ஸ் ஆபீஸ் ப்ரொடக்சன்
வெளியீடுஏப்ரல் 27, 2012 (2012-04-27)
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

இசையமைப்பு

தொகு

இந்தத் திரைப்படத்திற்கான இசை ஆகஸ்ட் 25, 2009 அன்று வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Friday Fiesta - Tamil Movie News". IndiaGlitz. 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
  2. "Perarasu takes dig at heroines - Tamil Movie News". IndiaGlitz. 2009-08-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_நாராயணா&oldid=3709140" இலிருந்து மீள்விக்கப்பட்டது