சிலம்பரசன்

நடிகர், பாடகர்
(சிம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.[3]

சிலம்பரசன்
படிமம்:Simbu look for Maanadu.jpg
பிறப்பு பெப்ரவரி 3, 1983 (1983-02-03) (அகவை 39)
இந்தியா சென்னை , இந்தியா
வேறு பெயர் சிம்பு
தொழில் நடிகர், பின்னணிப்பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர்
நடிப்புக் காலம் 1987-1995;2002-தற்போது

விருதுகள்

பெருமை
விருதுகள்
பரிந்துரைகள்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2002 காதல் அழிவதில்லை சிம்பு
2003 தம் சத்யா
அலை ஆதி
கோவில் சக்திவேல்
2004 குத்து குருமூர்த்தி
மன்மதன் மதன்குமார் (மன்மதன்), மதன்ராஜ் இத்திரைபடத்தின் திரைகதையை இவரே எழுதினார்
2005 தொட்டி ஜெயா ஜெயச்சந்திரன் (தொட்டி ஜெயா)
2006 சரவணா சரவணா
வல்லவன் வல்லவன் (பல்லன்)
2008 காளை ஜீவா
சிலம்பாட்டம் தமிழரசன், விச்சு
2010 விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம்
கோவா மனமதன்
2011 வானம் கேபிள் ராஜா
ஒஸ்தி வேல்முருகன்
2012 போடா போடி அர்ஜுன்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா
2014 இங்க என்ன சொல்லுது
2015 டொங்காட்டா
காக்கா முட்டை
வாலு சார்ப்
2016 இது நம்ம ஆளு சிவா
அச்சம் என்பது மடமையடா ரஜினிகாந்த் முரளிதரன்
2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா, திக்கு சிவா
2018 செக்கச்சிவந்த வானம் எதிராஜ் சேனாபதி
காற்றின் மொழி
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் ஆதித்யா (ராஜா)
90 ML
2021 ஈஸ்வரன் ஈஸ்வரன்
மாநாடு அப்துல் காலிக்

மேற்கோள்கள்

  1. சிவா (ஆகத்து 5, 2011). "டி.ஆர்., சிம்பு மீது கொலை மிரட்டல் புகார் கொடுத்த திரைப்பட வினியோகஸ்தர்!". ஒன் இந்தியா. நவம்பர் 11, 2012 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "சிம்பு". மாலை மலர். 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 11, 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "சிலம்பரசன் ராசேந்திரன்". சினி உலா. 2013-01-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 11, 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Simbu, Trisha, Vishal win award". behindwoods. 22 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Vijay Awards 2011: List of Nominations". News365today. 22 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலம்பரசன்&oldid=3446972" இருந்து மீள்விக்கப்பட்டது