ஆத்தர் ஃபிரடெரிக் ஜெப்ரிஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆத்தர் ஃபிரடெரிக் ஜெப்ரிஸ் (Arthur Frederick Jeffreys , பிறப்பு: ஏப்ரல் 7 1848 , இறப்பு: ஆகத்து 14 1906 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 26 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1872-1879 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு

தொகு

ஆத்தர் ஃபிரடெரிக் ஜெப்ரிஸ் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 5, 2012.