ஆந்திரமீன்
ஆந்த்ரமீன் (Anthramine) என்பது C14H11N என்ற வேதிவாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1- அமினோவாந்த்ரசீன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒர் ஒளிர் மயக்க மருந்தாகும்.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆந்த்ரசீன்-1-அமீன்
| |
வேறு பெயர்கள்
1-அமினோவாந்த்ரசீன்
1-ஆந்த்ரசீனமீன்; 5-அமினோவாந்த்ரசீன் | |
இனங்காட்டிகள் | |
610-49-1 | |
ChEBI | CHEBI:40678 |
ChEMBL | ChEMBL82321 |
ChemSpider | 11392 |
DrugBank | DB01976 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C14H11N | |
அடர்த்தி | 1.208 கி/செ.மீ3 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 224.4 °C (435.9 °F; 497.5 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Butts, C. A.; Xi, J.; Brannigan, G.; Saad, A. A.; Venkatachalan, S. P.; Pearce, R. A.; Klein, M. L.; Eckenhoff, R. G. et al. (2009). "Identification of a fluorescent general anesthetic, 1-aminoanthracene". Proceedings of the National Academy of Sciences 106 (16): 6501–6506. doi:10.1073/pnas.0810590106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424.