ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கி (Andhra Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது ஐதராபாத் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 1518 கிளைகளும் தமிழ்நாட்டில் 68 கிளைகளும் உள்ளன

ஆந்திரா வங்கி
வகைபொதுத்துறை நிறுவனம்
BSE, NSE
நிறுவுகை20-11-1923
தலைமையகம்ஆந்திரா வங்கி.,
Dr. Pattabhi Bhavan 5-9-11, Saifabad,Hyderabad,
இந்தியா ஐதராபாத், ஆந்திரா
தொழில்துறைவங்கி
காப்புறுதி
உற்பத்திகள்கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி
வருமானம்ரூ. 4843.26 கோடி
மொத்தச் சொத்துகள்ரூ. கோடி மார்ச் 31, 2009.
இணையத்தளம்ஆந்திரா வங்கி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரா_வங்கி&oldid=1877191" இலிருந்து மீள்விக்கப்பட்டது