ஆந்த்ரெ இனியஸ்தா

ஆந்த்ரெ இனியஸ்தா லூயான் (Andrés Iniesta Luján, எசுப்பானிய ஒலிப்பு: [anˈdɾes iˈnjesta luˈxan], பிறப்பு மே 11, 1984) எசுப்பானியத் தேசிய அணிக்கும் பார்சிலோனா கால்பந்துக் கழகத்திற்கும் விளையாடும் எசுப்பானிய கால்பந்தாட்ட தொழில்முறை விளையாட்டாளர் ஆவார்.

ஆந்த்ரெ இனியஸ்தா
Andrés Iniesta Euro 2012 vs France 02.jpg
யூரோ 2012வில் எசுப்பானியத் தேசிய அணிக்கு விளையாடியபோது
சுய விவரம்
முழுப்பெயர்ஆந்த்ரெ இனியஸ்தா லூயான்[1]
பிறந்த தேதி11 மே 1984 (1984-05-11) (அகவை 37)
பிறந்த இடம்ஃபூயென்டீல்பில்லா, எசுப்பானியா
உயரம்1.70 m (5 ft 7 in)[2]
ஆடும் நிலைநடுக்கள விளையாட்டாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம்பார்செலோனா
எண்8
இளநிலை வாழ்வழி
1994–1996அல்பசீத்
1996–2001பார்செலோனா
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2001–2003பார்செலோனா பி54(5)
2002–பார்செலோனா321(31)
தேசிய அணி
2000எசுப்பானியா U152(0)
2000–2001எசுப்பானியா U167(1)
2001எசுப்பானியா U174(0)
2001–2002எசுப்பானியா U197(1)
2003எசுப்பானியா U207(3)
2003–2006எசுப்பானியா U2118(6)
2006–எசுப்பானியா94(11)
2004காத்தலோனியா1(0)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 12 January 2014.
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 05:10, 11 September 2013 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

மேற்சான்றுகள்தொகு

  1. "FIFA World Cup South Africa 2010: List of Players" (PDF). Fédération Internationale de Football Association (FIFA) (4 June 2010). மூல முகவரியிலிருந்து 17 மே 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 September 2013.
  2. "Barcelona profile". Fcbarcelona.com. பார்த்த நாள் 23 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்த்ரெ_இனியஸ்தா&oldid=3332611" இருந்து மீள்விக்கப்பட்டது