ஆனந்தன் குணசேகரன்
ஆனந்தன் குணசேகரன் (Anandan Gunasekaran) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். 1967 ஆண்டு மார்ச் 18 ஆம் நாளன்று இவர் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரத்தில் பிறந்தார். பாரா-தடகள ஓட்டப்பந்தய வீரரான இவர் டி64 பிரிவில் ஆடவர் 100மீ, 200மீ மற்றும் 400மீ போட்டிகளில் பங்கேற்கிறார்.[3][4][5][6] பல பன்னாட்டு போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு அக்டோபர மாதம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.[3] சீனாவின் ஊகான் நகரத்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இராணுவ உலக விளையாட்டு போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற நாட்டின் முதல் தடகள வீரர் என்று ஆனந்தன் குணசேகரன் அறியப்படுகிறார்.[3][7]
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | ஆனந்தன் குணசேகரன் | ||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 18 மார்ச்சு 1987 கும்பகோணம், தமிழ்நாடு இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 177 செ.மீ | ||||||||||||||||||||||||||||||||||
எடை | 69 கி.கி | ||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 100 மீ ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400மீ | ||||||||||||||||||||||||||||||||||
தொழில்முறையானது | 2014 | ||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மேஏற்கோள்கள்
தொகு- ↑ Codingest. "Results - Paralympic Committee of India". paralympicindia.org.in.
- ↑ "Army's Anandan Gunasekaran Wins 400m World Para GP Silver". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
- ↑ 3.0 3.1 3.2 Prasad, G. (2020-05-14). "Gutsy Anandan eyes Tokyo Paralympics" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/sport/athletics/gutsy-anandan-eyes-tokyo-paralympics/article31585802.ece.
- ↑ Dutt, Tushar. "Army's Anandan Gunasekaran Wins 400m World Para GP Silver | More sports News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-22.
- ↑ Rao, Mohit M. (12 October 2015). "Lance Naik Anandan returns with rich haul". தி இந்து.
- ↑ Mathews, Moni. "Gunasekaran, Karan scorch tracks on wet, cold day". Khaleej Times.
- ↑ Judge, Shahid (2019-10-30). "After losing leg at LoC, blade runner toasts second life – with triple gold". இந்தியன் எக்சுபிரசு (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.