ஆனந்தன் மரப்பல்லி
ஆனந்தன் மரப்பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | நெமாசுபிசு
|
இனம்: | நெ. ஆனந்தனி
|
இருசொற் பெயரீடு | |
நெமாசுபிசு ஆனந்தனி மூர்த்தி மற்றும் பலர் 2019 |
ஆனந்தன் மரப்பல்லி (Anandan's day gecko) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினம் (Cnemaspis anandani-நெமாசுபிசு ஆனந்தனி) ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது பகலாடி வகையின. ஆனந்தன் மரப்பல்லி பாறைகளில் வாழ்கின்றது. பூச்சி உண்ணும் மரப்பல்லி சிற்றினமாகும்.