ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை
ஆனந்த கல்லூரி, தேவகோட்டை (Ananda College, Devakottai) என்பது தமிழ்நாட்டின் தேவகோட்டையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2004 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.anandacollege.in |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்
தொகு- ஆங்கிலம்
- வணிக வேளாண்மை
- வணிகவியல்
அங்கீகாரம்
தொகுகல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-29.
வெளி இணைப்புகள்
தொகு- "Home | Ananda college, Devakottai". anandacollege.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.