ஆனந்த்பூர் கலு
இராசத்தான் மாநிலத்தில் பாலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்
ஆனந்த்பூர் கலு (Anandpur Kalu)என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.
ஆனந்த்பூர் கலு | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 26°22′00″N 73°59′00″E / 26.3667°N 73.9833°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
மாவட்டம் | பாலி |
ஏற்றம் | 307 m (1,007 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 13,326 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 306301 |
தொலைபேசி குறியீடு | 02939 |
வாகனப் பதிவு | RJ-22 |
பாலின விகிதம் | 949 ♂/♀ |
மக்கள்தொகையியல்
தொகு2011[update] ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] ஆனந்த்பூர் கலுவின் மக்கள் தொகை 8,334 ஆகும். இதில்ஆண்கள் 51% (4,276)-ம் பெண்கள் 49% (4,058)-ம் அடங்குவர். இங்கு வாழ்பவர்களின் தாய் மொழி இராசத்தானி மற்றும் இந்தி ஆகும். ஆண்கள் சாஃபா என்ற ஆடையையும் பெண்கள் லாங்கா என்ற ஆடையையும் அணிகிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.