ஆனந்த் சத்தியானந்த்

ஆனந்த் சத்தியானந்த் (Anand Satyanand) நியூசிலாந்து நாட்டின் பொது ஆளுனர் (Governor-General) ஆவார். நியூசிலாந்து தலைநகர் ஆக்லன்டில் ஒரு பிஜிய-இந்திய குடும்பத்தில் பிறந்த சத்தியானந்த் 1970 முதல் வழக்கறிஞராக இருக்கிறார்.

His Excellency The Honourable

Anand Satyanand
ஆனந்த் சத்தியானந்த்


PCNZM QSO
Anand Satyanand.JPG
நியூசிலாந்து பொது ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 ஆகஸ்ட் 2006
அரசர் இரண்டாம் எலிசபத்
பிரதமர் ஹெலென் கிளார்க்
முன்னவர் சில்வியா கார்ட்ரைட்
தனிநபர் தகவல்
பிறப்பு 22 சூலை 1944 (1944-07-22) (அகவை 76)
ஆக்லன்ட், நியூசிலாந்து
வாழ்க்கை துணைவர்(கள்) சூசன் சத்தியானந்த்
படித்த கல்வி நிறுவனங்கள் ஆக்லன்ட் பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்
நீதிபதி
சமயம் கத்தோலிக்க திருச்சபை[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Queen approves Catholic for new Kiwi GG". Catholic News (2006-04-05). பார்த்த நாள் 2007-08-22.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_சத்தியானந்த்&oldid=1508005" இருந்து மீள்விக்கப்பட்டது