ஆனைவிழுந்தான்குளம்
இலங்கையில் உள்ள ஒரு கிராமம்
ஆனைவிழுந்தான்குளம்[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது கிளிநொச்சிக்குத் தென்மேற்கே சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஆனைவிழுந்தான்குளம்
Anaivilunthankulam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°20′N 80°19′E / 9.333°N 80.317°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Aanai-vizhunthaan-ku’lam, Aliyaa-wætuna-wæwa". TamilNet. April 5, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36197.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 23 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)