ஆன்சி சோசன்

ஆன்சி சோசன் (பிறப்பு: 1 மார்ச் 2001) ஒரு இந்திய தடகள வீராங்கனை ஆவார். இவர் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1][2] இவர் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.[3]

ஆன்சி சோசன்
தனிநபர் தகவல்
பிறப்பு1 மார்ச்சு 2001 (2001-03-01) (அகவை 23)
திருச்சூர், கேரளம், இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
நிகழ்வு(கள்)தடகளம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Asian Games Results". Asian Games, Hangzhou 2022. 2 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2 October 2023.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Hangzhou Asian Games -Long jumper Ancy Sojan follows her own process to achieve success". The Hindu. 3 October 2023. https://www.thehindu.com/sport/athletics/hangzhou-asian-games-long-jumper-ancy-sojan-follows-her-own-process-to-achieve-success/article67373531.ece. 
  3. "Who is Ancy Sojan? Know all about the Asian Games 2023 silver medallist". Sportskeeda. 2 October 2023. https://www.sportskeeda.com/athletics/news-who-ancy-sojan-know-asian-games-2023-silver-medallist. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்சி_சோசன்&oldid=4108269" இலிருந்து மீள்விக்கப்பட்டது