ஆபத்தோத்தரண மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
ஆபத்தோத்தரண மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
விளக்கம்: வேடுவக் கோலம்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

ஆபத்தோத்தரண மூர்த்தி அறுபத்து நான்கு அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். இவ்வடிவத்தில் ஆபத்திலிருப்போர்களுக்கும், துன்பமடைந்தோர்களுக்கும் சிவபெருமான் அருள் செய்கிறார்.[சான்று தேவை]

திருவுருவம்

தொகு

ஆபத்தோத்தரண மூர்த்தி வடிவத்தில் சிவுபெருமான் மானிடரைப் போல சட்டையணிந்து காணப்படுகிறார்.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபத்தோத்தரண_மூர்த்தி&oldid=4085548" இலிருந்து மீள்விக்கப்பட்டது