பாலுணர்வுக் கிளர்ச்சியம்

பாலியல் செயல்கள் மற்றும் உடலுறவு ஆகியவற்றை வெளிப்படையாக காட்சிப்படுத்தும் இயல்
(ஆபாசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாலுணர்வுக் கிளர்ச்சியம் (போர்னோகிராபி, Pornography) என்பது பார்வையாளரின் காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்த காட்சிப்படுத்தல் அல்லது வெளிப்படுத்தல் ஆகும். ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு என்று பல வடிவங்களில் பாலுணர்வுக் கிளர்ச்சியம் உள்ளது.[சான்று தேவை]

ஆபாசம்

தொகு

பாலுணர்வுக் கிளர்ச்சியம் தமிழில் ஆபாசம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. "மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது" [1] ஆபாசம் எனப்படும். "மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்" [1] ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது.

தொழில்நுட்ப முறையில்

தொகு

இணையம், கைபேசி என தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் ஒளிப்படமாகவும், நிழல் படமாவும் பரிமாறப்படுகின்றன. கைபேசியில் ஆபாச குறுஞ்செய்திகளை பகிர்வதும் இம்முறையிலேயே அடங்குகிறது.

முப்பரிமானத் தோற்றம்

தொகு

திரைப்படங்களின் முப்பரிமான தொழில்நுட்ப முறையில் ஏற்பட்ட வெற்றியால், பாலியல் திரைப்படங்களையும் முப்பரிமான தோற்றத்தில் மக்களுக்கு கொடுக்க இருக்கின்றார்கள்.

துணை வகைகள்

தொகு

பாலியல் குற்றத்தின் விளைவுகள்

தொகு

பாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்படுத்தும் ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு போன்றவற்றின் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் கற்பழிப்பு, உள்நாட்டு வன்முறை, பாலியல் செயல் பிறழ்ச்சி, பாலியல் உறவு சிக்கல்கள், மற்றும் குழந்தையை பாலியல் கொடுமைக்கு ஆளக்கல் போன்ற உள்ளார்ந்த தாக்கங்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலியல் குற்றங்கள் சற்று அதிகமாகலாம் என்ற எண்ணத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் சில ஆய்வுகளில் சமூகத்திற்கு இந்த கலையால் எந்த பாதிப்பும் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 யாழ் கருத்துக்களம் - nedukkalapoovan[தொடர்பிழந்த இணைப்பு]