ஆபிரகாம் லிங்கன் - ஜான் எஃப். கென்னடி ஒற்றுமைகள்

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கைக்கும், மற்றொரு ஜனாதிபதியான ஜான் எஃப். கென்னடியின் வாழ்க்கைக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன.[1][2][3]

ஆபிரகாம் லிங்கன் ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன்
ஜான் எஃப். கென்னடி

ஒற்றுமைப் பட்டியல்

தொகு
  • ஆபிரகாம் லிங்கன் காங்கிரஸ் மகா சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது 1846.
  • ஜான் எஃப். கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டது 1946.
  • லிங்கன் துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1856.
  • கென்னடி துணை தலைவர் பதவிக்கான தேர்வில் தோற்றது 1956.
  • லிங்கன் ஜனாதிபதி ஆனது 1860.
  • கென்னடி ஜனாதிபதி ஆனது 1960.
  • லிங்கன் தோற்கடித்த ஸ்டீபன் டக்லாஸ் பிறந்தது 1813.
  • கென்னடி தோற்கடித்த ரிச்சர்ட் நிக்ஸன் பிறந்தது 1913.
  • லிங்கன், கென்னடி இருவருமே சிவில் விவகாரங்களில் தொடர்பு கொண்டிருந்தனர்.
  • இருவரது மனைவிகளுமே வெள்ளை மாளிகையில் வசித்தபோது குழந்தையைத் தொலைத்தனர்.
  • இருவருமே சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு வெள்ளிக் கிழமையில்.
  • இருவருக்குமே காயம் பட்டது தலைப்பகுதியில்.
  • லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி.
  • கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன்.
  • இருவருமே கொல்லப்பட்டது அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால்.
  • இருவருமே தோற்கடிக்கப்பட்டது அதே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களால் தான்.
  • இருவருடைய துணைத் தலைவரது பெயரும் ஜான்ஸன் என்பதுதான். லிங்கனின் துணைத் தலைவர் பெயர் ஆண்ட்ரூ ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1847. லிங்கனை வென்ற அவர் பிறந்தது 1808.
  • கென்னடியின் துணைத் தலைவர் பெயர் லிண்டன் ஜான்ஸன். அவர் பொறுப்பில் இருந்தது 1947. கென்னடியை வென்ற அவர் பிறந்தது 1908.
  • லிங்கனைக் கொன்ற ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1838ல்.
  • கென்னடியைக் கொன்ற லே ஹார்வி ஒஸ்வால்ட் பிறந்தது 1939ல்.
  • கொலையாளிகள் இருவரும் மூன்று விதமான பெயரில் அழைக்கப்பட்டார்கள். லிங்கனைக் கொன்றவர் ஜான் என்றும், வில்க்ஸ் என்றும், பூத் என்றும் மூன்று வகையாக நண்பர்களால், உறவினர்களால், தங்கள் அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதுபோல கென்னடியைக் கொன்றவர் லே என்றும், ஹார்வி என்றும், ஒஸ்வால்ட் என்றும் அழைக்கப்பட்டார்.
  • இருவருடைய பெயரிலும் மொத்தம் 15 எழுத்துக்கள் இருந்தன.
  • லிங்கன் கொல்லப்பட்ட தியேட்டரின் பெயர் ’ஃபோர்ட்’.
  • கென்னடி கொல்லப்பட்டது லிங்கன் என்ற பெயர் கொண்ட ஃபோர்ட்’ தயாரித்த காரில்.
  • லிங்கனைக் கொன்ற ஜான் தியேட்டரிலிருந்து தப்பி ஓடி ஒரு கிடங்கில் பிடிபட்டான்.
  • கென்னடியைக் கொன்ற ஒஸ்வால்ட் ஒரு கிடங்கிலிருந்து தப்பி ஓடி தியேட்டரில் பிடிபட்டான்.
  • பூத் மற்றும் ஓஸ்வால்ட் இருவருமே தங்கள் தண்டனையை அனுபவிக்கும் முன்னரே கொல்லப்பட்டனர்.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Historical Notes: A Compendium of Curious Coincidences". Time (in அமெரிக்க ஆங்கிலம்). 1964-08-21. பன்னாட்டுத் தர தொடர் எண் 0040-781X. பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  2. Newsweek, August 10, 1964
  3. The Magic Numbers of Dr. Matrix By Martin Gardner. 1985. Prometheus Books. Library of Congress Catalog Card No. 84-43183, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87975-281-5 (cloth), 0-87975-282-3 (paper) (This was previously titled The Numerology of Dr. Matrix. It contains all of The Incredible Dr. Matrix plus four more chapters.)