ஆபிரிக்க சாரணப் பிராந்தியம்

ஆபிரிக்க சாரணப் பிராந்தியம் (Africa Scout Region) என்பது உலக சாரணர் சம்மேளனத்தின் ஆறு பிராந்தியங்களில் ஒன்றாகும். இது 38 நாடுகளைச் சேர்ந்த தேசிய சாரணர் சங்கங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் அண்ணளவாக 2,407,106 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.[1] இதன் தலைமையகம் கென்யாவில் உள்ள நைரோபியில் அமைந்துள்ளது

ஆபிரிக்க சாரணப் பிராந்தியம்
உரிமையாளர்உலக சாரணர் சம்மேளனம்
தலைமையகம்நைரோபி, கென்யா
வலைத்தளம்
http://scout.org/africa
Scouting portal

மேற்கோள்கள் தொகு

  1. "அங்கத்துவம் வகிப்போர் விபரம்". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)