ஆப்பக்கொடி

ஒரு தாவர பேரினம்

ஆப்பக்கொடி[2] (Ageratum) இத்தாவரமானது 40 முதல் 60 வகையான இனங்களைக் கொண்டதாகும். இவை பொதுவாக வெப்பப் பகுதி மற்றும் மிதவெப்பமண்டலப் பகுதிகளில் வளருகிறது. இத்தாவரம் ஒரு பூக்கும் தாவர வகையைச் சார்ந்ததாகும். வளர்ந்து சில காலமே வாழும் இச்செடியானது சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்ததாகும். இத்தாவரத்தின் பூர்வீகம் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும்.

ஆப்பக்கொடி
Tropical whiteweed (Ageratum conyzoides)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
சூரியகாந்தி வரிசை
குடும்பம்:
சூரியகாந்திக் குடும்பம்
இனக்குழு:
பேரினம்:
Ageratum

L. 1753 not Mill. 1754 (Plantaginaceae)[1]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பக்கொடி&oldid=3887688" இலிருந்து மீள்விக்கப்பட்டது