ஆப்பிரிக்க வன அணில்கள்

ஆப்பிரிக்க வன அணில்கள்
புதைப்படிவ காலம்:அண்மைக்காலம்
சுமித் வன அணில் (பா. செபாபி)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பாராசெரசு

பார்சித் மேஜர், 1893
மாதிரி இனம்
சுமித் வன அணில் (பா. செபாபி)

உரையினை காண்க

ஆப்பிரிக்க வன அணில்கள் (African bush squirrels) என்பது பாராசெரசு என்ற அணில்களின் பேரினமாகும். இது செரினே என்ற துணைக்குடும்பத்தின் கீழ் உள்ளது.[1] இவை ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன. இந்தப் பேரினத்தில் உள்ள 11 சிற்றினங்கள் உள்ளன.[2]

  • அலெக்சாண்டர் வன அணில் (பா. அலெக்சாண்ட்ரி)[3]
  • போக்மின் வன அணில் (பா. போக்மி)[4]
  • சுமித் வன அணில் (பா. செபாபி)[5]
  • கூப்பர் மலை அணில் (பா. கூப்பேரி)
  • வரியுடைய வன அணில் (பா. பிளாவோவிட்டிசு)[6]
  • கருஞ்சிவப்பு வன அணில் (பா. லூசிபர்)[7]
  • ஓக்ரே வன அணில் (பா. ஓக்ரேசியசு)[8]
  • சிவப்பு வன அணில் (பா. பல்லியட்டசு)[9]
  • பச்சை வன அணில் (பா. போயென்சு)[10]
  • சுவின்னெர்டன் வன அணில் (பா. வெக்சில்லாரியசு)[11]
  • வின்சென்ட் வன அணில் (பா. வின்சென்டி)[12]

மேற்கோள்கள்

தொகு
  1. Wilson, D. E.; Reeder, D. M., eds. (2005). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
  2. Thorington, R.W. Jr.; Hoffmann, R.S. (2005). "Family Sciuridae". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: a taxonomic and geographic reference (3rd ed.). The Johns Hopkins University Press. pp. 754–818. ISBN 0-8018-8221-4. OCLC 26158608.
  3. Cassola, F. (2017) [errata version of 2016 assessment]. "Paraxerus alexandri". IUCN Red List of Threatened Species. 2016: e.T16203A115131561. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T16203A22242688.en.
  4. Cassola, F. (2017) [errata version of 2016 assessment]. "Paraxerus boehmi". IUCN Red List of Threatened Species. 2016: e.T16204A115131686. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T16204A22242582.en. Retrieved 14 December 2023.
  5. Grubb, P. (2008). "Paraxerus cepapi". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
  6. Grubb, P. (2008). "Paraxerus flavovittis". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
  7. Gerrie, R.; Kennerley, R. & Koprowski, J. (2017) [errata version of 2016 assessment]. "Paraxerus lucifer". IUCN Red List of Threatened Species. 2016: e.T16208A115132120.
  8. Grubb, P. (2008). "Paraxerus ochraceus". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
  9. Grubb, P. (2008). "Paraxerus palliatus". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
  10. Grubb, P. & Ekué, M. R. M. (2008). "Paraxerus poensis". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
  11. Dando, T.; Kennerley, R. (2019). "Paraxerus vexillarius". IUCN Red List of Threatened Species. 2019: e.T16202A22242766. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T16202A22242766.en. Retrieved 14 November 2021.
  12. Kerbis Peterhans, J. (2008). "Paraxerus vincenti". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 6 January 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிரிக்க_வன_அணில்கள்&oldid=4022460" இலிருந்து மீள்விக்கப்பட்டது