வின்சென்ட் வன அணில்
வின்சென்ட் வன அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பாராசெரசு
|
இனம்: | பா. வின்சென்டி
|
இருசொற் பெயரீடு | |
பாராசெரசு வின்சென்டி (கேமேன், 1950) |
வின்சென்ட் வன அணில் (Vincent's bush squirrel; பாராசெரசு வின்சென்டி) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இதற்கு ஜாக் வின்சென்ட் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது மொசாம்பிக்கில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். மேலும் இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kerbis Peterhans, J. (2008). "Paraxerus vincenti". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/16212/0. பார்த்த நாள்: 6 January 2009.
மேலும் வாசிக்க
தொகு- Viljoen, S. (1989). "Taxonomy and historical zoogeography of the red squirrel, Paraxerus palliatus (Peters, 1852) in the Southern African subregion (Rodentia: Sciuridae)". Annals of the Transvaal Museum 35 (2): 49–60.
- Hayman, R.W. (1950). "Two new African squirrels". Journal of Natural History. Ser. 12 3 (27): 262–264. doi:10.1080/00222935008654713.