ஆப்ரியா
ஆப்ரியா | |
---|---|
ஆப்ரியா மசாகோ | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஆப்ரியா
|
மாதிரி இனம் | |
ஆப்ரியா சப்சிகில்லாட்டா தும்மெரில், 1856 | |
உயிரியற் பல்வகைமை | |
2/3 சிற்றினங்கள் (பார்க்க உரை) |
ஆப்ரியா (Aubria) என்பது தவளைகளின் ஒரு சிறிய பேரினமாகும், இதில் இரண்டு (அல்லது மூன்று) அறியப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[1] இந்த பேரினத்தின் அனைத்து சிற்றினங்களும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவற்றின் பொதுவான பெயர் பந்து தவளைகள் அல்லது மீன்பிடி தவளைகள்.[2]
சொற்பிறப்பியல்
தொகுஆப்ரியா என்ற பேரினத்தின் பெயர் பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகியும், அமெச்சூர் இயற்கை தொழில்முறையல்லா வல்லுநர் சார்லசு யூஜின் ஆப்ரி-லெகோம்டேவின் நினைவாக உள்ளது.[3]
சிற்றினங்கள்
தொகுஅங்கீகரிக்கப்பட்ட இனங்கள்[2]
- ஆப்ரியா மசாகோ (ஓக்லர் & கசாடி, 1990) -மசாகோ மீன்பிடி தவளை
- ஆப்ரியா சப்சிகில்லாட்டா (துமெரில், 1856) -பழுப்பு பந்து தவளை
உலகின் நீர்வாழ் உயிரினங்கள் தரவினைத் தொடர்ந்து ஆ. ஒசிடென்டலிசு நிலை சர்ச்சைக்குரியது.[4] இது இங்கே ஆ. சப்சிகில்லாட்டாவின் ஒத்த பெயராகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pyxicephalidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2014. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
- ↑ 2.0 2.1 Frost, Darrel R. (2014). "Aubria Boulenger, 1917". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
- ↑ Bo Beolens; Michael Watkins; Michael Grayson (22 April 2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907807-44-2.
- ↑ Frost, Darrel R. (2014). "Aubria subsigillata (Duméril, 1856)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.