ஆமணக்குக் குடும்பம்
ஆமணக்கு குடும்பத்தில் (இலத்தீன்:Euphorbiaceae) 300 பேரினங்களும், 7,500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன. ஆன்டனி [கு 1] என்ற பிரான்சு நாட்டு தாவரவியல் அறிஞர் விவரித்துள்ளார்.[1] உலக அளவில் இத்தாவரங்கள் பரவி இருந்தாலும், ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்குடும்பத் தாவரங்களுள் 70 பேரினங்களும், 450-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும், இந்தியாவில் உள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ Antoine Laurent de Jussieu
மேற்கோள்கள்
தொகு- ↑ Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF). Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x. http://www3.interscience.wiley.com/journal/122630309/abstract. பார்த்த நாள்: 2013–06–26.
இக்கட்டுரைகளையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: