ஆமா ஒடிசா கட்சி
ஆமா ஓடிசா கட்சி (Aama Odisha Party AOP), என்பது ஒடிசா மாநிலத்தில் சௌமியா ரஞ்சன் பட்நாய்க் தலைமையில் இயங்கும் ஒரு மாநில கட்சியாகும். 26 நவம்பர் 2013 அன்று இக்கட்சி துவங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தால் பானை சின்னம் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது [1]
ஆமா ஒதிஷா கட்சி Aama Odisha Party ଆମ ଓଡ଼ିଶା ପାର୍ଟୀ | |
---|---|
தலைவர் | சௌம்யா ரஞ்சன் பட்நாயக் |
தொடக்கம் | 26 நவம்பர் 2013 |
தலைமையகம் | புவனேசுவரம் |
கொள்கை | சமூக சனநாயகம் |
நிறங்கள் | பூமி மஞ்சள் |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 545
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., () | 0 / 147
|
இந்தியா அரசியல் |
சுபர்னோ சத்பதி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆமா கட்சியல் மார்ச் 22, 2014 ல் இணைந்தார்.[2]
குறிப்புகள்
தொகு- ↑ "Odisha politics: Aama Odisha Party allotted earthen pot ( Mathiya) symbol". 25 February 2014. Odisha Today. Archived from the original on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Suparno quits Congress joins AOP". Times of India. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.