ஆமூ தாரியா
ஆமூ தாரியா ஆறு அல்லது ஆக்சஸ் ஆறு (Amu Darya or Oxus ) (பாரசீக மொழி: آمودریا, Āmūdaryā; அரபு மொழி: جيحون, Jihôn or Jayhoun; எபிரேயம்: גּוֹזָן, Gozan)
ஆமூ தாரியா ஆறு | |
ஆக்சஸ் ஆறு, ஜெய்ஹோன் ஆறு, ஆமூ சிந்து ஆறு, வக்சு ஆறு, ஆமூ ஆறு | |
ஆறு | |
ஆமூ தாரியா ஆற்றின் வடிநிலப் பகுதிகள்
| |
பெயர் மூலம்: ஆமூல் நகரத்தின் பெயரால் | |
நாடுகள் | ஆப்கானித்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் |
---|---|
பகுதி | நடு ஆசியா |
கிளையாறுகள் | |
- இடம் | பஞ்ச் ஆறு |
- வலம் | வக்சு ஆறு, சுர்கான் தாரியா, செராபாத் ஆறு, செராவ்சான் ஆறு |
நீளம் | 2,400 கிமீ (1,491 மைல்) |
வடிநிலம் | 5,34,739 கிமீ² (2,06,464 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | [1] |
ஆமூ தாரியா ஆறு பாயும் பகுதிகள்
|
இது நடு ஆசியாவின் நீண்ட ஆறாகும். ஆமூ தாரியா ஆறு, ஆப்கானித்தானின் தூரக்கிழக்கில் உள்ள பாமிர் மலைகளிலிருந்து உருவாகி, துருக்மேனிஸ்தானின் கைசுல் கும் (Kyzyl Kum) பாலைவனத்தின் வழியாக தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளை கடந்து இறுதியாக ஏரல் கடலில் கலக்கிறது.
ஆமூ தாரியா ஆறு 2400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது; ஆற்றின் வடிநிலப் பரப்பு 534739 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
பண்டைய காலத்தில் ஆமூ தாரியா ஆறு பாரசீகம் மற்றும் தூரான் நாடுகளுக்கு இடையே எல்லையாக இருந்தது.[2]
ஆமூ தாரியா ஆற்றின் வேறு பெயர்கள்
தொகு- இந்தோ ஆரிய மக்களால் வக்சு ஆறு என அழைக்கப்பட்டது.
- பண்டைய ஆப்கானியர்களால் கோசான் ஆறு என அழைக்கப்பட்டது. [3][4]
- உரோமானியர்கள் இலத்தீன் மொழியில் ஆக்சஸ் (Ōxus) என அழைக்கப்பட்டது. கிரேக்க மொழியில் அக்சோஸ் (Oxos) - Ὦξος என அழைக்கப்பட்டது.
- துருக்மேனிஸ்தான் நாட்டில் உள்ள ஆமூ நகரத்தின் பெயரால் இந்த ஆற்றிக்கு ஆமூ தாரியா என்ற பெயர் வரக் காணமாயிற்று. தாரியா என்ற பாரசீக மொழிச் சொல்லிற்கு ஆறு எனப் பொருள்.
- பண்டைய அரேபியர்கள் கோசான் ஆறு என்றும், பின்னர் ஜெய்ஹான் ஆறு என்று அழைத்தனர்.[5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.ce.utexas.edu/prof/mckinney/papers/aral/CentralAsiaWater-McKinney.pdf
- ↑ B. Spuler, ĀMŪ DARYĀ, in Encyclopædia Iranica, online ed., 2009
- ↑ The Kingdom of Afghanistan: A Historical Sketch on Google books
- ↑ http://library.du.ac.in/dspace/bitstream/1/4715/4/Ch.1 The kingdom of Afghanistan (page 1-87).pdf
- ↑ The introductory chapters of Yāqūt's Muʿjam al-buldān, by Yāqūt ibn ʿAbd Allāh al-Ḥamawī, Page 30
மேலும் படிக்க
தொகு- Curzon, George Nathaniel. 1896. The Pamirs and the Source of the Oxus. Royal Geographical Society, London. Reprint: Elibron Classics Series, Adamant Media Corporation. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-5983-8 (pbk; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4021-3090-2 (hbk).
- Gordon, T. E. 1876. The Roof of the World: Being the Narrative of a Journey over the high plateau of Tibet to the Russian Frontier and the Oxus sources on Pamir. Edinburgh. Edmonston and Douglas. Reprint by Ch'eng Wen Publishing Company. Taipei. 1971.
- Toynbee, Arnold J. 1961. Between Oxus and Jumna. London. Oxford University Press.
- Wood, John, 1872. A Journey to the Source of the River Oxus. With an essay on the Geography of the Valley of the Oxus by Colonel Henry Yule. London: John Murray.