ஆம்பிகீட்டோடன்

ஆம்பிகீட்டோடன்
ஆ. ஹவ்வென்சிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஆம்பிகீட்டோடன்

டபுள்யூ. ஈ. பர்ஜெசு, 1978
மாதிரி இனம்
ஆம்பிகீட்டோடன் மெல்பே
டபுள்யூ. ஈ. பர்ஜெசு & டி. கே. கால்டுவெல், 1978
சிற்றினம்

2

ஆம்பிகீட்டோடன் (Amphichaetodon) என்பது பட்டாம்பூச்சி மீன்களான சைட்டோடாண்டிடே குடும்பத்தைச் சேர்ந்த கடல் கதிர்-துடுப்பு மீன்களின் ஒரு பேரினமாகும். இவை தெற்கு பசிபிக் பெருங்கடலை தாயகமாகக் கொண்டவை.

சிற்றினங்கள்

தொகு

ஆம்பிகீட்டோடன் பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1]

  • ஆம்பிகீட்டோடன் கவ்வென்சிசு (வெயிட், 1903) – லார்ட் ஹோவ் தீவு பட்டாம்பூச்சி மீன்[2]
  • ஆம்பிகீட்டோடன் மெல்பே டபிள்யூ. இ. புர்கெசு & டி. கே. கால்டுவெல், 1978 – குறுகிய பட்டை பட்டாம்பூச்சி மீன்[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). Species of Amphichaetodon in FishBase. February 2013 version.
  2. Pyle, R.; Allen, G.R.; Myers, R.F. (2010). "Amphichaetodon howensis". IUCN Red List of Threatened Species. 2010: e.T165682A6090163
  3. Pyle, R. (2010). "Amphichaetodon melbae". IUCN Red List of Threatened Species. 2010: e.T165727A6102970.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பிகீட்டோடன்&oldid=3948000" இலிருந்து மீள்விக்கப்பட்டது