ஆயர் இயெரோம் நகர்

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் நகரில் உள்ள வணிக வளாகம்

ஆயர் இயெரோம் நகர் (Bishop Jerome Nagar) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் நகரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய வணிக வளாகங்களில் ஒன்றாகும்.[2] இது இந்தியாவின் முதல் கத்தோலிக்க மறைமாவட்டமான குயிலான் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு சொந்தமானதாகும்.[3][4] ஆயர் இயெரோம் நகர் கொல்லம் நகரில் வணிகம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான முக்கிய மையங்களில் ஒன்றாகும். கி-மேக்சு திரையரங்கம் நடத்தும் பன்மையாக்கத்துடன் கூடிய மூன்று திரையரங்குகள் இங்கு உள்ளன.[5]

ஆயர் இயெரோம் நகர்
ஆயர் இயெரோம் நகர் முன் தோற்றம்
இருப்பிடம்:சின்னக்கடை, கொல்லம், இந்தியா
அமைவிடம்8°53′14″N 76°35′19″E / 8.887277°N 76.588596°E / 8.887277; 76.588596
முகவரிடவுண்டவுன் கொல்லம் – 691001
திறப்பு நாள்1987[1]
உரிமையாளர்குயிலான் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம்
கட்டிடக் கலைஞர்இயூகின் பந்தலா
கடைகள் எண்ணிக்கை184
தள எண்ணிக்கை7
வலைத்தளம்www.bishopjeromenagar.in

சிறப்புகள்

தொகு
  • ஏழு தளங்கள்
  • இயங்கும் படிகட்டுகள்
  • உதவியாளர்களுடன் வாகன நிறுத்துமிடம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Bishop Jerome Nagar Kollam - ebuild.in". Archived from the original on 20 டிசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Bishop Jerome Nagar Kollam - Rediff Labs". Archived from the original on 16 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Pereira, Ignatius (23 June 2015). "Catholic shrine at Tangasseri attacked". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2 October 2018.
  4. "James Puthenpuram passes away - The Hindu". பார்க்கப்பட்ட நாள் 13 June 2016.
  5. "G-Max Cinemas". Archived from the original on 18 April 2018. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயர்_இயெரோம்_நகர்&oldid=3927486" இலிருந்து மீள்விக்கப்பட்டது