ஆயிரத்தில் இருவர்

சரண் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆயிரத்தில் இருவர் என்பது 2017 ஆவது ஆண்டில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரண் இயக்கிய இத்திரைப்படத்தில் வினய் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் சாக்சி சௌத்ரி, சுரபி சந்தோஷ், கேசா கம்பாதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் அறிமுகம் ஆயினர்.[1] 2012 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் மிகவும் தாமதமாக 2017 செப்டம்பர் 22 அன்று வெளியானது. ஆயினும் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை.[2]

ஆயிரத்தில் இருவர்
இயக்கம்சரண்
தயாரிப்புசுபா சரண்
சங்கர் கிருசுண மூர்த்தி
கதைசரண்
இசைபரத்வாஜ்
நடிப்புவினய்
சாக்சி சௌத்ரி
சுரபி சந்தோஷ்
கேசா கம்பாதி
ஒளிப்பதிவுகிருசுணா இரமணன்
சத்தியன் சூரியன்
படத்தொகுப்புகெவின்
கலையகம்சரண் மூவி பேக்டரி
சங்கர் கே. பிரவீன் பிலிம்சு
வெளியீடு22 செப்டம்பர் 2017
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Nikhil Raghavan. "Back after a break". The Hindu.
  2. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/aayirathil-iruvar/movie-review/60804350.cms

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயிரத்தில்_இருவர்&oldid=3709351" இலிருந்து மீள்விக்கப்பட்டது