ஆய்
ஆய் என்பது [1] மன்னர்களையும் மற்றும் அவர்கள் ஆண்ட நாட்டையும் குறிக்கும் பெயர். கி.பி 866 ஆம் ஆண்டு ஆய்குல அரசன் ஸ்ரீவல்லபனின் பார்த்திவசேகரபுரச் சாசனம் மற்றும் பாலியத்துச் சாசனம் ஆகியவற்றின் வடமொழி பகுதியில் இவர்கள் யாதவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2] [3]
- ஆய் நாடு
- ஆய் ஆண்டிரன்
- ஆய் எயினன்
- நன்னன் ஆய்
- கருநந்தன்
- கோக்கருநந்தடக்கன் (ஸ்ரீவல்லபன்)
- விக்கிரமாதித்திய வரகுணன்
மேற்கோள்கள்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |