ஆரஞ்செரி
ஆரஞ்செரி என்பது ஒரு வகை பச்சை மாளிகை. இந்த "மார்க்கம் கோட்டை' 1787 - 93ல் கட்டப்பட்டது. இங்கு வெவ்வேறு வகையான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை மரங்களால் இந்த பச்சை மாளிகை கட்டப்பட்டது. 327 அடி நீளம் கொண்ட நீண்ட தோட்டம் உள்ளது. இதுவே உலகின் முதன் முதலில் கோட்டைக்குள் செடிகள் வளர்த்து பராமரிக்கப்பட்ட கட்டடமாகும். இந்த மாளிகை இங்கிலாந்தில் உள்ளது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gervase Markham, in The Whole Art of Husbandry (London 1631) also recommends protecting other delicate fruiting trees— "Orange, Lemon, Pomegranate, Cynamon, Olive, Almond"— in "some low vaulted gallerie adjoining upon the Garden".
- ↑ Billie S. Britz, "Environmental Provisions for Plants in Seventeenth-Century Northern Europe" The Journal of the Society of Architectural Historians 33.2 (May 1974:133–144) p 133.
- ↑ "The History of the orangery". Westbury Garden Rooms (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2014-03-20. பார்க்கப்பட்ட நாள் 2022-04-18.