ஆரி உடீனி
ஆரி உடீனி (ஆங்கிலம்: Harry Houdini; ஹேரி ஹுடீனி) (பிறப்பு: 24 மார்ச்சு 1874; இறப்பு: 31 அக்டோபர் 1926) அங்கேரியில் பிறந்த ஒரு மாயக்கலை வல்லுனர் ஆவார். இவர் திரைப்படங்களையும் தயாரித்தார். இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்கட்டிவித்தைகளைச் செய்வதில் வல்லவராக இருந்தார்.[1][2][3]
ஆரி ஊடீனி(ஹேரி ஹுடீனி) | |
---|---|
1899இல் ஔதினி | |
பிறப்பு | எரிக் வெய்சு மார்ச்சு 24, 1874 புடாபெஸ்ட், ஆஸ்திரியா-அங்கேரி |
இறப்பு | அக்டோபர் 31, 1926 டெட்ராய்ட், மிச்சிகன் | (அகவை 52)
பணி | மாயக்கலை வல்லுனர், நடிகர், வரலாற்றாளர், படத்தயாரிப்பாளர், வானூர்தியோட்டி |
கையொப்பம் |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Schiller, Gerald. (2010). It Happened in Hollywood: Remarkable Events That Shaped History. Globe Pequot Press. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0762754496
- ↑ "Harry Houdini". Encyclopædia Britannica.
- ↑ Houdini! (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-03-11