ஆரீஜ் சவுத்ரி
ஆரீஜ் சவுத்ரி (Areej Chaudhary)(பிறப்பு 7 மே 1997) என்பவர் பாக்கித்தான் வடிவழகி மற்றும் நாடக நடிகை ஆவார். இவர் பாக்கித்தான் அழகியாக 2020ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] மேலும் பாக்கித்தானை சார்பில் பூமி அழகிப் போட்டிக்கு 2020ஆம் ஆண்டில் கலந்துகொண்டார்.[3] பாக்கித்தானிலிருந்து நேரடியாக அழகி போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவர்தான்.[4]
ஆரீஜ் சவுத்ரி Areej Chaudhary | |
---|---|
اریج چوہدری | |
தாய்மொழியில் பெயர் | اریج چوہدری |
பிறப்பு | ஆரீஜ் சவுத்ரி 7 மே 1997 இஸ்லாமாபாத், பாக்கித்தான் |
கல்வி | காம்சாட் பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
உயரம் | 167.64 cm |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | 2020 பாக்கித்தான் உலக அழகி |
செயல் ஆண்டுகள் | 2020 - முதல் |
முக்கிய போட்டி(கள்) | 2020 புவியழகி |
அழகிப் போட்டிகள்
தொகுபாக்கித்தான் அழகி
தொகுசவுத்ரி ஆகத்து 2020-ல் பாக்கித்தான் உலக அழகிப் பட்டத்தை வென்றார்.[5][6] பாக்கித்தான் மண்ணிலிருந்து கிரீடம் பெற்ற முதல் பெண் இவர்.[7]
புவியழகி 2020
தொகுசௌத்ரி[8] உலகின் மூன்றாவது பெரிய பன்னாடு அழகுப் போட்டியில்[9] புவியழகியாக 2020ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] இப்போட்டி கோவிட் பெருந்தொற்று காரணமாக இணையவழி நடைபெற்றது.
பன்னாடு சூழல் அழகி 2022
தொகு2022ஆம் ஆண்டில், எகிப்தில் நடைபெற்ற பன்னாட்டுச் சூழல் அழகிப்போட்டி 2022-ல் பாக்கித்தான் சார்பில் கலந்துகொண்டார் அரீஜ் சவுத்ரி.[11][12][13] இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மூன்றாவது பாக்கித்தானியர் இவராவார்.[14][15][16]
பிரபஞ்ச அழகி 2022
தொகுபாலியில் உள்ள பாலி நுசா துவா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆரீஜ் பங்கேற்றார்.[17][18]
தொலைக்காட்சி
தொகுஆண்டு | நாடகம் | பங்கு | அலைவரிசை |
---|---|---|---|
2021 | மஹி | மஹி | எல். டி. என். குடும்பம் |
2021 | சிதம் | ராம்ஷா | ஹம் டிவி |
2021 | சிராத்-இ-முஸ்தகீம் | மெஹ்விஷ் | ஏ. ஆர். ஒய். டிஜிட்டல் |
2021 | ஓய் மோதி | நடாஷா | எக்ஸ்பிரஸ் எண்டர்டெயின்மெண்ட் |
2022 | இன்டெகாம் | குமிழி | ஜியோ பொழுதுபோக்கு அலைவரிசை |
2022 | வோ பகல் சி | சஜ்ஜோ | ஏ. ஆர். ஒய். டிஜிட்டல் |
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | பங்கு | குறிப்புகள் |
---|---|---|---|
2021 | தாய் சால்[19][20][21] | முதல் படம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Areej Chaudhary elected Miss Pakistan World 2020 - BeautyPageants". Femina Miss India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "The girl from Lahore "Areej Chaudhary" won the award Miss Pakistan 2020". ThePakistanToday (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "Miss Earth Pakistan 2020". www.missearth.tv. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "اریج چوہدری نے مس پاکستان کا اعزاز اپنے نام کر لیا". Voice of Sindh (in உருது). 2020-09-02. Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "Areej Chaudhary elected Miss Pakistan World 2020 - BeautyPageants". Alert Breaking News (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-31. Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "Areej Chaudhary to represent Pak at Miss World". Current Shots (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-31. Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "Areej Chaudhary, the first Miss Pakistan World from the soil of Pakistan". Its South Asian (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "Areej Chaudhry Former Miss Pakistan World prospect for India-Pakistan beauty pageants". 9 February 2022.
- ↑ "Complete list of Miss Earth 2020 candidates from Asia and Oceania". 27 November 2020.
- ↑ Abbasi, Zaib (2020-12-28). "Meet Areej Chaudhary, Miss Earth Pakistan 2020". Music & Entertainment - MuzEnt (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-18. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ "Miss Pakistan World Areej Chaudhry says beauty pageants provide a platform to advocate for worthy causes". 14 April 2022.
- ↑ "The Pretty Brunette".
- ↑ "Tribune ePaper: Business News Paper, ePaper Online".
- ↑ "Chaudhry hopeful for beauty pageants between India, Pakistan". 9 February 2022.
- ↑ "Former Miss Pakistan World says Pageants lack Diversity". 11 February 2022.
- ↑ "'Catwalk diplomacy': Former Miss Pakistan World bats for Indo-Pak beauty pageants - the Kashmir Monitor". 10 February 2022.
- ↑ "TS Suites Seminyak hosts the Miss Global 2022 pageant". 10 June 2022.
- ↑ "Cerita di Balik National Costume Miss Pakistan yang Penuh Warna".
- ↑ "'Dhai Chaal': Shamoon plays Indian spy Kulbhushan Jadhav". 2 March 2022.
- ↑ "'Dhai Chaal' – First trailer of Ayesha Omar and Shamoon Abbasi's film on Indian spy released". March 2022.
- ↑ "Trailer released for Ayesha Omar and Shamoon Abbasi's Dhai Chaal, based on Indian spy Kulbhushan Jadhav". March 2022.