ஆர்கன்சா பல்கலைக்கழகம்
ஆர்கன்சா பல்கலைக்கழகம் (University of Arkansas), ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.
குறிக்கோளுரை | Veritate Duce Progredi (இலத்தீன், "To Advance with Truth as our Guide") |
---|---|
வகை | அரசு சார்பு |
உருவாக்கம் | 1871 |
நிதிக் கொடை | $876.8 மில்லியன்[1] |
வேந்தர் | ஜான் ஏ. வைட் |
தலைவர் | பி. ஆலன் சக் |
கல்வி பணியாளர் | 858 |
மாணவர்கள் | 22,863 |
பட்ட மாணவர்கள் | 14,353 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,576 |
அமைவிடம் | , , |
வளாகம் | கல்லூரி ஊர் 345 ஏக்கர்கள் (1.40 km2) |
நிறங்கள் | சிவப்பு, வெள்ளை |
விளையாட்டுகள் | ஆர்கன்சா ரேசர்பாக்ஸ் |
சுருக்கப் பெயர் | ரேசர்பாக்ஸ் |
நற்பேறு சின்னம் | பிக் ரெட் |
சேர்ப்பு | தென்கிழக்குக் கூட்டம் |
இணையதளம் | www.uark.edu |
விளையாட்டு
தொகுஇந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் கால்பந்தாட்டம் விளையாடுகின்றனர். ரேசர்பேக் என்ற குழுவும் உண்டு. சிலர் ஆடவர் கூடைப்பந்தாட்டமும், பேஸ்பால் விளையாட்டும் விளையாடுகின்றனர்.
குழுக்கள்
தொகுபல்வேறு மாணவர் குழுக்கள் உள்ளன. அவரவர் விருப்பத்தை முன்னிறுத்திய குழுக்களாக உள்ளன.
பழைய மாணவர்கள்
தொகு- பில் கிளிண்டன்
- ஜெர்ரி ஜோன்ஸ்
மேற்கோள்கள்
தொகு- ↑ "University of Arkansas - Daily Headlines". Archived from the original on 2008-03-02. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01.
{{cite web}}
: Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)