ஆர்க்கிபால்ட் ஃபார்கஸ்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆர்க்கிபால்ட் ஃபார்கஸ் (Archibald Fargus , பிறப்பு: திசம்பர் 15 1878), இறப்பு: அக்டோபர் 15 1963) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 28 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1900-1901 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஆர்க்கிபால்ட் ஃபார்கஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்கிபால்ட்_ஃபார்கஸ்&oldid=2237805" இலிருந்து மீள்விக்கப்பட்டது