ஆர்சனிக் ஈராக்சைடு
ஆர்சனிக் ஈராக்சைடு (Arsenic dioxide) என்பது As2O4 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மமானது ஆர்சனிக்(III), ஆர்சனிக்(V) ஆகியவற்றைக் கொண்டு AsIIIAsVO4 ஆக அமைந்துள்ளது[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக்(III,V) ஈராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 139256 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 158274 |
| |
பண்புகள் | |
AsO2 (As2O4) | |
வாய்ப்பாட்டு எடை | 106.920 கிராம்/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்பு முறை தயாரிப்பு
தொகுஇச்சேர்மம் பின்வரும் வினையின் மூலம் தொகுப்பு முறையில் தயாரிக்கப்படுகிறது.
- 2 As
2O
3 + O
2 → 2 As
2O
4 (அழுத்த அனற்கலத்தில்)
இச்சேர்மம் அடுக்குக் கட்டமைவை ஏற்றுள்ளது. மற்றும் அணைவு வடிவியலில் As(III) முக்கோணக் கூம்பக வடிவிலும் As(V) நான்முக வடிவிலும் உள்ளன[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Jones, P. G.; Beesk, W.; Sheldrick, G. M.; Sharman, E. (14 February 1980). "Arsenic dioxide". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 36 (2): 439–440. doi:10.1107/S0567740880003433.