ஆர்டினரி பீபிள் (திரைப்படம்)
ஆர்டினரி பீபிள் (Ordinary People) 1980 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ரொனால்ட் சுவாரி ஆல் தயாரிக்கப்பட்டு ராபர்ட் ரெட்போர்ட் ஆல் இயக்கப்பட்டது. டொனால்ட் சதர்லாந்து, மேரி டைலர் மூர், திமோதி ஹட்டன், ஜட் ஹிர்ஷ், எலிசபெத் மெக்கொவர்ன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
ஆர்டினரி பீபிள் Ordinary People | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ராபர்ட் ரெட்போர்ட் |
தயாரிப்பு | ரொனால்ட் சுவாரி |
கதை | ஆல்வின் சார்கட் நான்சி டவுட் |
இசை | மார்வின் ஹாம்லிஸ்ச் |
நடிப்பு | டொனால்ட் சதர்லாந்து மேரி டைலர் மூர் திமோதி ஹட்டன் ஜட் ஹிர்ஷ் எலிசபெத் மெக்கொவர்ன் |
ஒளிப்பதிவு | ஜான் பைலி |
படத்தொகுப்பு | ஜெப் கநியூ |
விநியோகம் | பாராமவுன்ட் பிக்சர்கள் |
வெளியீடு | செப்டம்பர் 19, 1980 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $6 மில்லியன் |
மொத்த வருவாய் | $54,766,923 |
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது